அரசியலுக்கு வராத அரசியல்வாதி?
உடல் நலம் தேறி வீடு திரும்பும்முன்னர், ஜெயலலிதா உடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ரஜினி பேசும்போது, தான் ஆஸ்பத்திரியில் இருந்து வந்தஉடன், முதல் முதலாக பேச விரும்பியது ஜெயலலிதா உடன் தான்,என்ற செய்தி வந்தது,
இப்போது, ஜெயலலிதா தேர்தலில் வெற்றி அடைந்ததன் மூலம், தமிழ்நாடு காப்பர்ற்ற பட்டுவிட்டதாக, ரஜினி கூறியிருப்பதாக , தினமலர் பத்திரிகையின் வலையேட்டில், மிக சிறிய அளவில் ஒரு செய்தி காணப்படுகிறது.
ரஜினிகாந்த் உடல் நலம் இன்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த வேலையில், தான் நடக்க சிரமப்பட்டாலும், சக்கர வண்டியில் அமர்ந்து போய்,
ரஜினிகாந்தின் உடல் நலத்தை விசாரித்துவந்த, கருணாநிதி அவர்களின் மனம் வருத்தப்படுமா அல்லது முதிர்ச்சி தந்த அனுபவத்தில் இதை எல்லாம் ஏற்று கொள்வாரா?
அல்லது, ஜெயலலிதா அவர்களின் மனம், "இந்த மாதிரி சந்தர்ப்பவாத ரஜினி பல பேர்களை நான் பார்த்து இருகண்ட " என்று சொல்லுமா?
0 comments:
Post a Comment