வடமேற்க்கு பாகிஸ்தானிலிருந்து பிடித்து வந்த, 12க்கு மேற்ப்பட்ட பாகிஸ்தானியர்களை, பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் சுட்டுக்கொன்றனர். சுடப்படும் வேளையில் பாகிஸ்தானியர்கள் கைகள் கட்டப்பட்டிருந்தன.
அவர்கள் கொல்லப்படுவதற்க்குமுன், அவர்கள் முன்னே நின்ற தாலிபான் தலைவன் ஆற்றிய உரையில், “ இவர்கள் பாகிஸ்தானிலுள்ள இஸ்லாமிய எதிரிகள். இவர்கள், போலிஸ், ராணுவத்தினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள். ஆறு சிறுவர்களை ஸ்வத் பகுதியில் சுட்டு தண்டனை கொடுத்தவர்கள். இந்த பாகிஸ்தானியர்கள் நமது பிடியில் இருக்கிறார்கள். இவர்கள் கொன்ற அந்த சிறுவர்களுக்காக, இவர்களை பழிவாங்க அதே முறையில் இவர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள் .” என்று உரையாற்றிய பின் இந்த பழிவாங்குதல் நடைப்பெற்றது.

லைவ் லீக் இணையதளத்தில் வெளியாகியுள்ள வீடியோக்காட்சி
6:38 AM
Jayenthra Pandi

0 comments:
Post a Comment